
கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்
Saji Madapat
'கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்' மறக்கப்பட்ட கலாச்சாரத்தையும் அதைச் சுற்றியுள்ள சமூகங்களையும் நினைவூட்டுகிறது. தெய்யம் என்பது இந்திய மாநிலமான, கடவுளின் சொந்த தேசம் எனப்போற்றப்படும் கேரளாவின் திராவிட சடங்குடன் இணைந்த கலை வடிவம். அழகிய படங்களோடும் ,...
Location:
United States
Networks:
Saji Madapat
Rajeshvishwak GR
The Gods of The God's Own Country
Tiger Rider
Tamil Audiobooks
INAudio Audiobooks
Description:
'கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்' மறக்கப்பட்ட கலாச்சாரத்தையும் அதைச் சுற்றியுள்ள சமூகங்களையும் நினைவூட்டுகிறது. தெய்யம் என்பது இந்திய மாநிலமான, கடவுளின் சொந்த தேசம் எனப்போற்றப்படும் கேரளாவின் திராவிட சடங்குடன் இணைந்த கலை வடிவம். அழகிய படங்களோடும் , நூற்றுக்கணக்கான கதைகளோடும் தெய்யம் பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் வழங்குகிறது. "மக்களின், மக்களால், மக்களுக்காக" என்பதற்கேற்ப, உண்மையான கடவுள்களான தெய்யம் கலைஞர்களுக்கு இந்நூலை சமர்ப் பிக்கிறோம். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இருபது சுற்றியுள்ள நாடுகளில் தனது நிர்வாக ஆலோசனை மற்றும் தன்னார்வப்பணி நிமித்தம் பயணித்தபோது தனது கேமரா மூலம் ஒளியைத் துரத்தி செல்லும் அற்புதமான நல்வாய்ப்பு நூலா சிரியருக்கு கிடைத்தது. எனினும் ஒரே தருணத்தில் 500க்கும் மேற்பட்ட கடவுள்கள் பூமியில் இறங்கும் மற்றோர் இடத்தை அவர் இனிதான் பார்க்க வேண்டும். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் இயற்கையான பசுமை விரிந்த, வட மலபாரின் மலைப்பாங்கான நிலப் பரப்புகளில், இறைவனே கைவிட்ட பக்தர் களை தெய்யக்கடவுள் அரவணைப்பதற்காக பலருக்கும் தெரியாத, இதுவரை பிரபலமாக இல்லாத, பாதைகள் திறக்கின்றன. ஒரு குன்றின் மீது பிரகாசிக்கும் நகரமாக மலபார் மூலையை மாற்றியதற்கு, அந்தத் தெய்யம் கடவுள்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ஆடை வடிவ மைப்பாளர்களாகவும் , ஓவியர்களாகவும், இசைக்கலைஞர்களாகவும், கை வினைஞர்களாகவும், ஏன்-டிரம்மர்களாகவும் நடன அமைப்பாளர்களாகவும் கூட தெய்யம் கடவுள்கள் பிரகாசிக்கின்றனர். மானுட வர்க்கத்தைத் தாண்டிய மாய உருவாக வளர்ந்து, எரிதழலையும் பொறுத்துக் கொண்டு அதன் ஊடாக அதிக ஆடைகளை சிரமமின்றி சுமந்து கொண்டு செல் கின்றனர் ,’கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்’! கடவுளின் சொந்த தேசமான கேரளாவின் மலபார் குன்றுகளின் மீதுள்ள ஜொலி ஜொலிக்கும் நகரங்களின் சடங்கு நடனமான தெய்யத்தின் ஆழமான வரலாற் றையும் வியக்க வைக்கும் பன்முகத்தன்மையையும், கதைசொல்லும் விதத்தின் வசீகரிக்கும் பரிமாணங்களையும் காட்டி, இந்த 'கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்',உங்களை ஒரு சூறாவளி சுற்றுலாவே அழைத்துச் செல்கிறது. Duration - 5h 32m. Author - Saji Madapat. Narrator - Rajeshvishwak GR. Published Date - Monday, 13 January 2025. Copyright - © 2025 Saji Madapat ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:00:26
முன்னுரை (Munnurai)
Duration:00:10:08
தத் த்வம் அசி (அதுதான் நீ/நீ தான் அது) -Tatvamasi 02
Duration:00:08:11
தெய்யாட்டத்தில் கடவுள்களும் உண்மை மனிதர்களும் -Teyyattaththil kadavulkalum unmai manitharkalum 02
Duration:00:20:11
தெய்யம் பிரபஞ்சத்தின் வழியாக ஒரு பயணம் -Theyyam prabanjathin vazhiyaaga oru payanam 02
Duration:00:10:30
கடந்த கால ஏக்க உணர்வோடு தொடக்கங்களைத் தேடும் ஒரு புத்தகம் -Kadantha kaala yekka unarvodu thodakkangalai thedum oru puththagam 02
Duration:00:04:12
குரங்குப்பொறியில்1 சிக்கி வாழ்வை வீணாக்கிய கடவுளின் சொந்த தேசத்து மைந்தனின் வாக்குமூலங்கள் - Kurangu poriyil sikki vazhvai veenakkivitta 01
Duration:00:23:12
அத்தியாயம் 1: கடவுளின் சொந்த நாடு - Ch 01 kadavulin sontha naadu
Duration:00:07:59
அத்தியாயம் 2: கடவுளின் சொந்த நாட்டின் கடவுள்கள் -Ch 02 kadavulin sontha naatin kadavulkal 01
Duration:00:25:07
அத்தியாயம் 3: மணக்காடன் குருக்கள் -Ch 03 manakkaadan gurukkal 02
Duration:00:05:32
அத்தியாயம் 4: தெய்யத்தின் தெய்வீகத் தன்மை -Ch 04 theyyathin deiveegaththanmai 02
Duration:00:10:02
அத்தியாயம் 5: தெய்யங்களின் வகைப்பாடு - Ch 05 theyyangalin vagaippaadu 02
Duration:00:16:32
அத்தியாயம் 5.1: தண்ணீரில் பயணிக்கும் தெய்யங்கள் (ஜலசஞ்சாரி தெய்யம்) -Ch 05 1 thanneeril payanikkum theyyangal 01
Duration:00:08:22
அத்தியாயம் 5.2: பூதம் / பூதம் தெய்யம் -Ch 5 2 bootham bootham theyyam 01
Duration:00:03:57
அத்தியாயம் 5.3: ராமாயண தெய்யம் -Ch 5 3 ramayana theyyam 02
Duration:00:04:50
அத்தியாயம் 5.4: பருவகால தெய்யம் (கர்க்கிடக தெய்யம்) -Ch 5 4 paruvakala theyyam (karkidaga theyyam) 02
Duration:00:03:45
அத்தியாயம் 5.5: தெய்யம் மற்றும் தீத்தெய்யம் -Ch 5 5 theyyam mattrum thee theyyam
Duration:00:03:46
அத்தியாயம் 5.6: பெரும் களியாட்டம் - பிரமாண்ட தெய்யம் திருவிழா - Ch 5 6 perumkaliyattam brammanda theyyam thiruvizha 01
Duration:00:01:58
அத்தியாயம் 6: தோற்றம் பாட்டு (தெய்யம் சடங்குப் பாடல்கள்) -Ch 06 thotram paattu (theyyam sadangu paadalkal)
Duration:00:06:43
அத்தியாயம்7: தெய்யம் உடைகள் -Ch 07 theyyam udaigal 01
Duration:00:30:20
அத்தியாயம் 8: தெய்யம் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் -Ch 08 theyyam nikalchigal nadaiperum edangal 01
Duration:00:14:05
அத்தியாயம் 9: தெய்யம் செய்யும் செயல்முறை -Ch 09 theyyam seiyum seyalmurai
Duration:00:21:04
அத்தியாயம் 10: தெய்யம் சமூகங்கள் -Ch 10 theyyam samookangal 02
Duration:00:36:50
அத்தியாயம் 11: புரவலர்கள் -Ch 11 puravalargal
Duration:00:10:06
குட்டிச்சாத்தன் தெய்யம் - Kutty chathan theyyam
Duration:00:03:21
குருக்கள் தெய்யம் - Gurukal theyyam
Duration:00:03:02
முச்சிலோட்டு பகவதி தெய்யம் - Mutchilottu bagavathy theyyam 01
Duration:00:04:18
வேட்டக்கொருமகன் தெய்யம் -Vettakorumagan theyyam
Duration:00:03:07
கண்டகர்ணன் தெய்யம் - Kandakarnan theyyam 01
Duration:00:02:15
பத்ரகாளி தெய்யம் - Badrkali theyyam
Duration:00:03:47
விஷகண்டன் அல்லது நச்சுத் தொண்டைத் தெய்யம் - Vishakandan theyyam
Duration:00:02:37
கதிவனூர் வீரன் (மந்தப்பன்) தெய்யம் -Kadivanoor veeran mandappan theyyam
Duration:00:05:54
கரிம் சாமுண்டி தெய்யம் - Karim chamundi theyyam
Duration:00:04:56
கண்டனார் கேளன் தெய்யம் -Kandanar kelan theyyam
Duration:00:03:23
குளிகன் தெய்யம் - Kuligan theyyam
Duration:00:02:36
தெக்கன் கரியாத்தன் - Thekkan kariyathn
Duration:00:05:07
Ending Credits
Duration:00:00:13