Location:
Australia
Description:
சுதந்திர ஊடக நெறிமுறைகளைப் பேணுவதுடன் மரபுகளுக்கு மதிப்பளித்தும் நவீனங்களை வரவேற்றும் தனிநபர்களதும், சமூத்தினதும் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, ஜனநாயகம், நீதி,உண்மை, சமூகங்களுக்கிடையான நல்லிணக்கம், பால் சமத்துவம், வெளிப்படைத்தன்மை, பக்கசார்பின்மை போன்ற விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கி செய்திகளையும் தகவல்களையும் எடுத்துவரும் ஊடகத் தளம். பெருமைமிக்க தொன்மைத்தமிழை எதிர்கால தலைமுறைக்கான நவீனமாக, அரசியல், வாழ்வியல், ஆன்மீகம், இலக்கியம், வர்த்தகம், தொழில்வளம், இணையதொழில்நுட்பம், இசை, கலைவடிவங்கள், திரைத்துறை, ஊடகதுறை என பலவடிவங்களில் பங்களிப்பவர்களை ஒருங்கிணைக்கும் ஒர் புதிய தளம்.
Language:
Tamil
Contact:
clmbo
Website:
https://focusthamil.com/
Stations